TNTJ Student wing

 "அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
கோவை மாவட்டத்தின் மாணவரணி அணி ஒருங்கிணைப்பு கூட்டம்
Click image to enlarge
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணி  அணியின் சார்பாக, மாணவரணி அணி ஒருங்கிணைப்பு கூட்டம் 3-2-13 அன்று மாவட்ட மர்கஸில் வைத்து மாலை 6.45.00 மணியளவில் நடைபெற்றது. இதில் கிளை மாணவரணி அணி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
மேலும் மாணவரணியின்  பணிகள் குறித்தும் ,வரக்கூடிய பிப்ரவரி 10ஆம் தேதியில் சென்னையில் வைத்து நடைபெறக்கூடிய தர்பியா நிகழ்ச்சிகுறிதும், மாணவரணியின் பணிகளை வீரியமாக கொண்டு செல்வதுகுறித்தும், மாவட்டதலைவர் T.Aஅப்பாஸ் அவர்கள் விளக்கி கூறினார்.
 
 
மேலும் மாவட்ட மாணவரணி செயலாளராக H.அபுதாஹிர் -9171910806 (அல்அமீன் காலனி) அவர்களையும், அவருக்கு துணையாக  M.அப்துல் அஜீஸ் (9578691612) மற்றும் A.அப்பாஸ் (8220265529) ஆகியோர்கள்  நியமிக்கப்பட்டனர்இதில் மாவட்ட நிர்வாகிகள் உடன்இருந்தனர்.
 
 
சிறப்புரை: T.Aஅப்பாஸ். தலைப்பு:மாணவரணி பணிகள் குறித்து...

TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in