வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
நிர்வாகவியல்
மேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

வேலூர் மேலாண்மை கல்லூரியில், மேலாண்மை படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. எம்.பி.ஏ., எம்.பி.ஏ., (இன்டர்நேஷனல் பிசினஸ்) படிப்பு வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

இளைஞர்களின் கணவு படிப்பு – MBA என்றால் என்ன ??

 

இன்றைக்கு பொறியியல் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி கலை வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவு மேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA) என்பதாகும்.

இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்வி நிறுவணங்கள் உள்ளது. மருத்துவர், என்சினியர் வழக்கறிஞர் என்ற வரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்ட துறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது.

Pages:(1)  [1]
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in