"அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
நிர்வாகவியல்
ஐ.ஏ.எஸ். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்‏....

பல்லாயிரக்கணக்கான மாதிரி வினா-விடைகளைச் சேகரித்து இரவு பகலாக மாதிரித் தேர்வு எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்கூட ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. இதற்குத் தீர்வு முழுமையான தயாரிப்பு இல்லாததுதான்.
அடிப்படைத் தேவை : 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் உள்ள இந்திய வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை....

MBA தியாகராயஜர் கல்லூரியில்.....

மதுரை, தியாகராஜர்்கூல் ஆப் மேனஜ்மென்ட் எம்.பி.ஏ., பிஜிடிஎம் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2014ம் கல்வியாண்டில் எம்பிஏ, பிஜிடிஎம் படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க இளங்கலையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி ......

அரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி‏ ....

 சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, சுழல்விளக்கு கார், கை நிறைய சம்பளம் - இவை இன்றைய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்திகள். என்னதான் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணியில் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும் அரசு துறையில் இளம் வயதில் உயர்ந்த பதவி வகிப்பது என்பது தனி சுகம்தான்.....

CAT - 2013 , MBA நுழைவுத்தேர்வு

மத்திய அரசின் மேலாண்மையியல் உயர்கல்வி நிறுவனங்களான உலகப் புகழ் பெற்ற ஐஐஎம்-களில் வணிக மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஐஐஎம்.,ஆல் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு CAT தேர்வில் பங்கேற்கலாம்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி..
ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை‏....

ஓட்டல் மேனேஜ்மென்ட் என்பது, ஒரு தங்குமிடத்தின் தினசரி பணிகளை நிர்வகிப்பது. இத்துறையை தேர்தெடுக்கும் மாணவர்கள், மக்களுடன் கலந்து பழகுவது, அவர்களது தேவையை புரிந்து கொள்வது போன்ற திறன்களை பெற்றிருப்பது அவசியம்.

இத்துறையில் உள்ள படிப்புகள் :

1. பி.எச்.எம்.,(ஓட்டல் மேனேஜ்மென்ட்)....

மேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

வேலூர் மேலாண்மை கல்லூரியில், மேலாண்மை படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. எம்.பி.ஏ., எம்.பி.ஏ., (இன்டர்நேஷனல் பிசினஸ்) படிப்பு வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

Pages:(2)  [1] 2  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in