"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
வணிகவியல்
விவசாயத்துறையில் அருமையான படிப்புகள்‏ ....

இந்தியா !,  உலகின் மிகப்பெரிய விவசாய நாடு , நாட்டில் உள்ள மக்களில் ஏறக்குறைய 50 %  மக்கள் விவசாயம்- மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்கின்றனர். இந்த துறையை படிப்பாக தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை. தமிழக விவசாய பல்கலைக்கழகம் சார்பாக விவசாயத்துறை சார்ந்த படிப்புகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பை கடந்த 12 ஆம் தேதி வெளியிட்டது, விவசாயம், தோட்டக்கலை, காட்டியல், பட்டு வளர்த்தல், விவசாய பொறியியல்போன்ற ....

பிளஸ் டூ (+2) மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் - வணிகவியல்...
ணிகவியல் பாடத்தில் உள்ள அமைப்பு, தனி வணிகம், கூட்டாண்மை, நிறுமம் I, நிறுமம் II, பத்திரச் சந்தை, கூட்டுறவுச் சங்கம், தொழில் துறையில் அரசு (அரசுத் துறை) ஆகிய 8 பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய கேள்வித்தாள் வடிவமைப்பில் பகுதி &lsquoA&rsquoயில்   40 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இந்தப் பகுதியில் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி &lsquoB&rsquoயில்  15 கேள்விகள் கொடுக்கப்படும். இதில் 10 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.
வேளாண் பொருட்கள் பதப்படுத்தல் & சந்தைப்படுத்தல் இலவச பயிற்சி‏

சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் வேளாண் பொருட்களை பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய இலவசப்பயிற்சி  வரும் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ளது.பயிற்சியில் படித்த,படிக்காத இளைஞர்கள்,விவசாயிகள்,சுயஉதவிக்குழுவினர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு கல்வித்தகுதி இல்லை....

+2 முடித்தவர்களுக்கு கப்பல் படையில் பி.டெக் படிப்புடன் பணி‏..

இந்திய கப்பற்படையின் Cadet (B.tech) Entry Scheme-ல் சேர்ந்து படிப்புடன் கூடிய பணியினை பெற தகுதியும், ஆர்வமும் ஊக்கமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: +2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 17 - 19 1/2-க்குள் இருத்தல் வேண்டும்.....

 

ஜூன் 11-ல் காளான் வளர்ப்பு பயிற்சி‏...

திருவாரூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு பற்றிய ஒருநாள் இலவச பயிற்சி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஜூன் 11- ல்  நடக்கிறது. பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள்  தேவையான மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே...

சி.ஏ. படிப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.டபிள்யூ.ஏ.?‏??..
காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. இந்த படிப்பு எங்கு படிப்பது? வேலைவாய்ப்பு எப்படி?. இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா என்பது....
Pages:(3)  [1] 2  3  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in