வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
வணிகவியல்
வேளாண் பொருட்கள் பதப்படுத்தல் & சந்தைப்படுத்தல் இலவச பயிற்சி‏

சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் வேளாண் பொருட்களை பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய இலவசப்பயிற்சி  வரும் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ளது.பயிற்சியில் படித்த,படிக்காத இளைஞர்கள்,விவசாயிகள்,சுயஉதவிக்குழுவினர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு கல்வித்தகுதி இல்லை....

+2 முடித்தவர்களுக்கு கப்பல் படையில் பி.டெக் படிப்புடன் பணி‏..

இந்திய கப்பற்படையின் Cadet (B.tech) Entry Scheme-ல் சேர்ந்து படிப்புடன் கூடிய பணியினை பெற தகுதியும், ஆர்வமும் ஊக்கமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: +2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 17 - 19 1/2-க்குள் இருத்தல் வேண்டும்.....

 

ஜூன் 11-ல் காளான் வளர்ப்பு பயிற்சி‏...

திருவாரூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு பற்றிய ஒருநாள் இலவச பயிற்சி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஜூன் 11- ல்  நடக்கிறது. பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள்  தேவையான மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே...

சி.ஏ. படிப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.டபிள்யூ.ஏ.?‏??..
காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. இந்த படிப்பு எங்கு படிப்பது? வேலைவாய்ப்பு எப்படி?. இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா என்பது....
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தில் Lateral Entry முறையில் படிப்பு...

சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தில், Lateral Entry முறையில் B.Tech. Marine Engineering படிப்பதற்கான சேர்க்கை நடைபெறுகிறது. B.Tech. இரண்டாமாண்டில் நேரடியாகச் Lateral Entry முறையில் சேர, மெரைன், மெக்கானிக்கல், Naval Architecture  Electrical ஆகிய பட்டயப் படிப்புகளை (Diploma) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர விரும்பும் மற்றவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை +2 வகுப்பில் படித்திருக்க வேண்டும்....
 

காளான் வளர்ப்பு,காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி

மதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது...

Pages:(2)  [1] 2  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in