"அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
பள்ளி கல்வி
SSLC தனித்தேர்வு oct-29 முதல் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய உத்தரவு

எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் வின்னப்பிபதற்கான தேதி செப்டம்பர் 18 வரையும், விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி வரையும் நீட்டிப்பு.
10, +2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை..

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை நேற்று (20.08.14) வெளியிட்டது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9ம் வகுப்பு வரை முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. அந்த வகுப்புகளுக்கு இந்த மாதத்துடன்...

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு ஆக.18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கல்வி....

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே !......

காயல்பட்டினம் மாணவரணி சார்பாக 2013 - 2014 கல்வி ஆண்டுக்கான 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகம் மதிப்பெண்கள் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி  29.12.2013 ஞாயிறு மாலை 3 30 மணி முதல் 7.00 மணி வரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில்  நடைபெற்றது அதை தொடர்ந்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டது. இன்று பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளில் காயல்பட்டினம் TNTJ மாணவரணி சார்பாக 340 மார்க்குகள் மட்டும் எடுத்துவந்த 2 மாணவர்கள்...

புகார் செய்தால் நடவடிக்கை‏....

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் தினசரி ஆய்வுசெய்ய வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான கல்விக்கட்டணத்தை (அரசு நிர்ணயித்த கட்டணம்) அந்த பள்ளிகளுக்கு அரசு வழங்கும்....

Pages:(6)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in