வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
யூஸ்புல் நியுஸ்
10 ஆம் வகுப்பு தேர்வு – இணையத்தில் பதியவேண்டும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வழிகாட்டுதல் செய்தி

+2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகளிடம் ஒரு விதமான குழப்பங்கள் இருக்கும். ஒரு சில மாணவ மாணவிகள் எதிர்பார்த்ததை விட அதிகம் மதிப்பென்கள் எடுத்த மகிழ்ச்சியில் திகைத்து இருப்பார்கள். ஒரு சில மாணவ மாணவிகள் எதிர்பார்த்த மதிப்பென்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பார்கள்.

65 க்கும் அதிகமான B-Schools மூடு விழாவை நோக்கி ...

இந்தியாவில் 65 க்கும் அதிகமான மேலாண்மை கல்லூரிகள் மூடு விழாவை எதிர் நோக்கி உள்ளன, MBA வை நடத்தி சம்பாதிப்பதிப்பதை காட்டிலும் அந்த நிலங்களை லாபம் தரும் மாற்று வழிகளில் உபயோகித்து விடலாம் எனும் எண்ணத்திற்கு அந்த கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன

கற்றதை நினைவில் வைத்துக்கொள்ள சில தகவல்கள்

தினமும் பல செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றில் அவசியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் மறந்துவிடும். காரணம், கற்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கும் நாம், கற்றதை நினைவில் வைத்திருக்கும் வழிமுறைகளை தெரியாமலும், சரிவர கடைபிடிக்காமலும் இருப்பதுதான். ஆதாலால் கற்பதை நினைவில் வைத்துக் கொள்ள சில தகல்களை தெரிந்து கொள்வோம்... வாருங்கள்...

உயிரியல் தகவல் தொழில்நுட்பங்கள். (Bio Informatics)

பயோ இன்ஃபர்மேடிக்ஸ் எனபடும் உயிரியல் தகவல் தொழில் நுட்பம் இன்றைக்கு அதிகவேகமாக உலகில் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். உயிரியல் துறையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை புகுத்துவதுதான் பயோ இன்ஃபர்மேடிக்ஸ்.  

ஆப்பிள் - கடிக்க இல்லை , படிக்க

ஒரு ஆடியோவை கேட்க முழு மேஜையை அடைத்திருக்கும் டேப் ரிகார்டரைபல பேர் பார்த்திருப்பீர்கள்.இன்றைய நிலைமை அதற்கு தலைகீழ்,இரு விரல்களுக்கிடையே மறைத்து வைத்துகொள்ளும் அளவிற்கு iPod எனும் கருவி  வந்து விட்டது  இதில்  ஆயிரக்கணக்கான் ஆடியோ பைல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்,இதுவும் இன்று பழைய செய்தி.

Pages:(1)  [1]
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in