வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
போட்டி தேர்வுகள்
ஜூலை 28ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு....

டெல்லியில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎ்இ) (CBSE &ndash Central Board Of Secondary Education) 2013ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. மத்திய அரசு பள்ளிகளில்1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இந்தத் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதற்காக விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி கடைசி நாள்ஆகும்....

துறைத்தேர்வு 2013 அறிவிப்பு‏...

2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது......

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு‏...

இந்த ஆண்டிற்கான(2013) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான (Civil Services Exam 2013) தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 26 ஆம் தேதி (26.05.2013) அன்று,  முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு மார்ச் 05 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வி.ஏ.ஓ(VAO) தேர்வு வழிகாட்டி- பொது தமிழ் பாடத்திட்டம்-4

பொருந்தா சொல்லைத் தேர்வு செய்தல் :

 

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். அதுவே பொருந்தா சொல் ஆகும்

வி.ஏ.ஓ(VAO) தேர்வு வழிகாட்டி- பொது தமிழ் பாடத்திட்டம்-3

ஒரேழுத்து ஒரு மொழி பொருள் உணர்தல் :

 

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனியே பொருள்  உண்டு.. அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும். தனிப் பொருளைத் தரும்  42  எழுத்துக்களைக் காண்போம்..

வி.ஏ.ஓ(VAO) தேர்வு வழிகாட்டி- பொது தமிழ் பாடத்திட்டம்-2

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் :

 

 

சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும்.

 

சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம்...
 

Pages:(3)  [1] 2  3  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in