"தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
அறிவியல்
ரூபாய் 5,400ல் எம்.பி.பி.எஸ். படிப்பு-புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

URGENT !! 10ம் வகுப்பு தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் (TATKAL APPLICATION)

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தட்கல் முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்புத் தேர்வு வருகிற 26 ந்தேதி தொடங்குகிறது. தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Oracle பயிற்சி வகுப்புகள்‏

அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
 

பொருளாதார மாணவர்களுக்கான வலைத்தளம்‏

இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும், பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உதவித் தொகையுடன் அறிவியல் படிப்பு‏

பொதுவாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தாண்டி யோசிப்பதே அரிதாகி வருகிறது. அதனால் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (IISER) கல்வி நிறுவனம்

பிஎஸ்சி, பிஇ மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கோடைகாலப் பயிற்சி!

என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் கோடை காலத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது கர்நாடகத்தில் ஜக்கூரில் உள்ள ஜவர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச். இந்த இரண்டு மாத பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

Pages:(7)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in