"அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
கலை
கணிதத்தில் Phd படிக்க மாதம் ரூபாய் 16,000.

விண்ணபிக்க கடைசி நாள்: டிசம்பர் 8
ஜனவரி முதல் வாரத்திற்குள் ஹால் டிக்கெட் வராவிட்டால் மண்டல ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ள கடைசி நாள்: ஜனவரி 5
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 24

சுவடியியல் படிப்பில் சேர விண்ணபிக்கலாம்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம்....

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில்...  சென்னை்டெல்லா மேரீஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது....

அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பு‏...

அயலகத் தமிழாசிரியர் என்ற ஓர் ஆண்டு பட்டயப் படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் தொடங்கியுள்ளது. அயலகத் தமிழ்ச் சிறார்களுக்கும் தமிழ்க் கல்வி படிக்க விரும்பும் பிற தமிழர்களுக்கும் தமிழை பிழையின்றிப் பேசவும் படிக்கவும் எழுதவும் தமிழ் மொழிப் பயன்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் கற்பிக்கின்ற தமிழாசிரியர்களை உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கம். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணி பெறுவதற்கு பயன்படும் வகையில் இந்தப் பட்டயப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உருது பல்கலையில் முதுகலை டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை‏..

ைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2013-14 கல்வியாண்டில் முதுகலை பட்டய படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 3வருட படிப்பில் உருது பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்....

ஆங்கிலம் கற்க ஆயிரம் வழிகள்!‏.....

ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஆன்லைன். ஆனால், இதில் ஒரு பிரச்சினைஆன்லைனில் வகுப்பு இருக்கும் சமயம் நமக்கு வேலை இருக்கலாம். சிலருக்கு ஒரு நாளிலேயே இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். சிலருக்கோ இதுவே அதிகம் எனத் தோன்றக் கூடும். சிலருக்கு வவ்வல்ஸ் பற்றியெல்லாம் ஏற்கெனவே தெரியும். ஆனால், அதே பாடத்தை மீண்டும் கேட்க வேண்டிய நிலைஇப்படிப் பல காரணங்கள். யாராக இருந்தாலும் எந்த நேரத்திலும்

Pages:(4)  [1] 2  3  4  Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in